தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 2.59 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 23.63% அதிகம்.
நாடு முழுவதும் கடந்த 10 மாதங்களில் மட்டும் 2.45 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை.
