“Force Never Seen Before”: டிரம்ப் தனது ‘Truth Social’ பக்கத்தில், “அவர்கள் (ஈரான்) இதைச் செய்திருக்கக் கூடாது. இப்போது உலகம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் சக்தியை (Force that has never been seen before) அவர்கள் மேல் ஏவுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
அடுத்த கட்டத் தாக்குதல்: ஈரானின் எண்ணெய் வயல்கள் மற்றும் ராணுவக் கட்டளை மையங்கள் மீது இன்னும் ஆக்ரோஷமான ‘Pinpoint Bombing’ நடத்த ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
