PAN CARD ஐ புதிதாக விண்ணப்பிப்பவர்கள் ஏப்ரல் 1 க்கு பிறகு ஆதார் உடன் கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிப்பு.
மார்ச் 31 வரை மட்டுமே ஆதார் அட்டையை மட்டும் வைத்து விண்ணப்பிக்க முடியும்.
ஏப்ரல் 1 க்கு பிறகு PAN CARD விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் – பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, 10 ஆம் வகுப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம்.
